எஸ் ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர் இரண்டாவது முறையாக இணையும் படத்தின் தலைப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் ஆகியோரது நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போட்ட படம் மான்ஸ்டர். இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் தலைப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்திற்கு பொம்மை என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தலைப்பு இதற்கு முன்னதாக எஸ்.பாலசந்தர் இயக்கத்தில் வி.எஸ்.ராகவன், எம்.விஜயலட்சுமி ஆகியோரது நடிப்பில் வந்த த்ரில்லர் படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காதல் கலந்த த்ரில்லர் கதையை … Continue reading எஸ் ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர் இரண்டாவது முறையாக இணையும் படத்தின் தலைப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.